வாழ்வாங்கு வாழ்ந்தவர்
மறைந்தும் மறையாமல் இருப்பவர்
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். (குறள்- 1021)
‘என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓயமாட்டேன்’ என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை
— புலியூர்க் கேசிகன்
There is nothing more glorious than to persist In the advance of the community.