“ஆண்மை” என்பது
ஆணோடு தொடர்புடையது அல்ல.
அது ஆளும் தன்மை.
பேராண்மை 148,963
வேளாண்மை 212,613,614
காரறிவாண்மை 287
புல்லறிவாண்மை 337
ஒப்புரவாண்மை 480
குடியாண்மை 609
மடியாண்மை 609
தாளாண்மை 613
வாளாண்மை 604
ஊராண்மை 773
வினையாண்மை 904
சான்றாண்மை 981
நல்லாண்மை 1133,1134
இல்லாண்மை 1134