“வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” குழுவின் சார்பாக அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூகுள் மீட் மூலம் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு இது.
நிகழ்வில் திருக்குறளில் பொருட்பால் குறித்து சி இராஜேந்திரன் IRS ( ப/ நி) ஆற்றிய சிறப்புரை .(5 வது நிமிடத்தில் இருந்து)தொடர்ச்சியாகக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
நிகழ்வின் காணொளி வடிவம் இது.