நண்பர் கதிரவன் கட்டுரை
நல்லகட்டுரை
உரையாடல்களை வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் ஒருவரோடு ஒருவர் மனம் கலந்து பேச வேண்டும். சிரித்து பழக வேண்டும்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சும்மாவா சொன்னார்கள் பல கலைகளும் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றன
பயணம் தொடரட்டும்.