Skip to content

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்.

உலகத் தமிழ்ச்சங்கம் , மதுரையில் நடந்த உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக் குழு உருவாக்கிய Thirukkural Translations in World Languages நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் “திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உலகப் பரவலாக்கலும் என்ற தலைப்பில் உரையாற்றிய என்னுடைய உரையின் காணொளியைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிரவும். இதுபோல் உங்கள் நாடுகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த விழிப்புணர்வு , பரவலாக்கல் கூட்டம் நடத்த விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உலகப் பரவலாக்கலும், (தமிழ்க்கூடல்) – 13.03.2025
https://www.youtube.com/watch?v=bhBJhlIB8zc

குறிப்பு: இந்தக் கூட்டம் முடிந்தபிறகு சமீபத்தில் வெளிவந்த தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் 28+45= 73 உலக மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை கழித்தால் மீதம் நாம் கவனம் செலுத்தவேண்டியது 53 உலக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்தான். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புள்ள மொழிகளில் மொழிபெயர்ப்பு முன்னெடுப்பை செய்யலாம்