ஒரு புதிய சிந்திக்க வேண்டிய பார்வை
//திருக்குறளில் என்ன பிரச்சினை என்றால் இப் புத்தகம் மொழி சார்ந்து நகர்ந்து விட்டது.
அதுவே பொருள் சார்ந்து நகர்ந்திருந்தால் உலகில் அனைத்துக்கும் ஒரு முன்னோடி புத்தகமாக திருக்குறள் இருந்திருக்கும்.
திருக்குறளை நாம் பாதுகாக்க வேண்டாம் இயற்கை அதை பாதுகாக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்//