திருக்குறளும் சனாதனமும்
சீன கிரேக்க தத்துவங்களும் திருக்குறள் தத்துவங்களும் ஓரளவு ஒத்துப்போகும் என்றால் அந்த தத்துவங்களில் இருந்து திருவள்ளுவர் பெற்றார் என்பது பொருள் இல்லை
அதேபோல் சனாதன தர்மத்தில் உரைக்கப்பட்ட தனிமனித விழுமியங்கள் -திருக்குறளில் உள்ள விழுமியங்கள் ,இரண்டும் ஓரளவு ஒத்துப் போகும் என்றால் வள்ளுவர் அங்கிருந்து கடன் வாங்கினார் என்று கூறுவது சற்றும் பொருந்தாது
சொல்லப்போனால் ,”மனிதம்” மணம் வீசும் திருக்குறள் முழுவதும் சனாதன அழுக்குப் பகுதிகளை துவைத்து வெளுக்கும் பல குறட்பா உண்டு.
சி இரா
www.voiceofvalluvar.org