Skip to content

திருக்குறள் இன்று ஒரு தகவல்

திருக்குறள் இன்று ஒரு தகவல்

திருவள்ளுவர் திருக்குறளை அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடித்தாரா

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமை மிகு தொல் ஆசிரியர்கள் சொல்வன்மை அதிகாரத்தில் குறள் வைப்பு முறையை எவ்வாறெல்லாம் பின்பற்றி இருக்கிறார்கள் என்பது … சொல்வன்மை என்ற இந்த ஒரு அட்டவணையைப் பார்த்தாலே தெரியும் …

பலரும் பல்வேறு விதமாக திருக்குறளை அடுக்கி வைத்துள்ளனர்

எனவே திருக்குறள் என்பது அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது என்பதெல்லாம் நாம் பரிமேலழகர் வைப்பு முறையை வைத்துச் சொல்வது …

வள்ளுவர் அவ்வாறு செய்தார் என்பதற்கு இடமில்லை

சி இராஜேந்திரன்
07/06/2023
www.voiceofvalluvar.org