திரு குப்பன் மற்றும் பேராசிரியர் தெ ஞானசுந்தரம் தென்காசி-குற்றாலம் சாலையில்,காலை நடைப் பயிற்சியின் போது.. June 2023
தொண்டர் தம் பெருமை சொல்லவும் வேண்டுமோ?
ஆனால் சொல்லத்தான் வேண்டும்
குறள் தொண்டர் சீர் பரவிய”கலா ரசிகனுக்கு”நன்றியும் பாராட்டும் வாழ்த்தும்
திருவண்ணாமலை நகரில் திருக்குறள் தொண்டாற்றும் நண்பர் ப.குப்பன் அவர்கள் குறித்து தினமணி தமிழ்மணி பகுதியில் கலா ரசிகன் எழுதிய பாராட்டுரை.
சி இரா
www.voiceofvalluvar.org