Thirukkural should be made as part of Training 2-3 days program for all Government Servants..
It will improve the Governance.. result in Good Governance
பயனுள்ள உரையாடல்
ஊழ்= விதி= முறைமை
ஊழல்= விதியல்லாதது= முறைமையற்றது
Integrity…நேர்மை… உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பது…
சந்தானம் ..விட்டல் ..சேஷன் … மூவரும் தமிழர்கள்…
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்… தவறான செயல்களை ஒருபோதும் செய்யக் கூடாது… த
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. 656
அந்த ஒரு சூழ்நிலையில் இப்போது யாரும் இல்லை.. எனினும் அதிகாரிகள் ஊழலில் திளைக்ககிறார்கள்
2013 Ethics paper… in UPSC..now in TNPSC
மாற்றம் தனி மனிதனில் இருந்து தொடங்க வேண்டும்
RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம்
Citizen Charter
Vision -Mission -Core values
0:28:00 நிமிடங்கள்
திரு ப. ஆனந்த் IAAS
சொந்த அனுபவம்…. வீட்டு கடன் வாங்குவதில் .. 3 தாமதம் … யார் என்று வெளிப் படுத்தாமல் முறைப்படி போராடி பெற்றார்.. பாராட்டப் பட வேண்டிய அதிகாரி.. வாழ்த்தும் பாராட்டும்.. அவரைப் போன்ற அறமும் தமிழும் தெரிந்த உயரதிகாரிகள் நிறைய வேண்டும் தமிழ் இளைஞர்கள் இவரைப் போன்றவர்களை உந்து சக்தியாக முன்னேற வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும்
Whistle blower..
திருக்குறள்: 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
திருக்குறள்: 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
நிறைவாக ஒரு அருமையான குறள்….”
திருக்குறள்: 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
உரையாடும் சில விருந்தினர்கள் ஆங்கிலச் சொற்களை தமிழில் இடையிடையே புகுத்திப் பேசுவது வருத்தமளிக்கிறது.
இயன்றவரை தமிழில் பேசலாமே…