உள்ளே “நினைத்துப் பார்க்கிறேன்” பகுதியில் “திருக்குறள், புருஷார்த்தம், சனாதன தர்மம் – பரிமேலழகர் உரை” என்ற கட்டுரையில் அந்தக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
அதே பகுதியில் “ஆளுநர் காவி திருக்குறள் Vs GU போப் காவி திருவள்ளுவர்” என்று இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன…
இரண்டு படங்களிலும் வள்ளுவர் காவி உடை திருநீறு உத்திராட்சம் சகிதம்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் இவையெல்லாம் சற்றுக் கூடுதலாக.
இது தவறான திசை திருப்பும் தகவல்.
பொய்யை உண்மை போல திரித்துக் கூறுவது..