திருக்குறள் அனைத்து மதங்களையும் கடந்து மனிதம் பாடும் புனிதநூல்.
எந்த சமயத்தையும் சாராமல், அதே நேரத்தில் எல்லா மதத்தினரும் ஏற்கும் வகையில் உள்ள குறளை முறைப்படிக் கற்று, அதன் வழி வாழ முயற்சிப்பவர்களை ம(பு)னிதர்களாக ஆக்கும் நூல்.
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.#1046
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது
நல்கூர்ந்தார்… Educationally or Economically at a very low level… or Not occupying very high position in the Society.
“If the rich man speaks nonsense,they congratulate him. If a poor man speaks sensibly, they pay no attention. When the rich man speaks, all are silent and they praise his words to the skies. The poor man speaks and people ask,”who is this?” ” Sirach, 13, 22-23 ( Bible-Old Testement).
“Man’s heart is reflected in his face, for better or for worse” –Sirach,13:24
There are lot of similarities between Bible and Thirukkural… It also has similarities with many other scriptures..
Yet Thirukkural is totally different. All Religions can claim kinship with Kural but none can claim ownership
Thiruvalluvar is an Evolutionary, yet he is a Revolutionary…
C Rajendiran
www.VoiceofValluvar.org
25/01/24