Skip to content

குறளிசைக்காவியம் 1330

திருக்குறள்: 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

சாலமன் பாப்பையா உரை:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

Explanation:
The Deity will clothe itself and appear before him who resolves on raising his community.

வள்ளுவர் குரல் குடும்பம் வாழ்த்தி மகிழ்கிறது.