Skip to content

பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை!

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? – பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை!

Link to News:
https://www.vikatan.com/lifestyle/miscellaneous/117044-story-about-the-power-of-positive-words

செய்தி நினைவூட்டும் குறள்…

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

( குறள் எண்:128)

பல நல்ல சொற்களையே சொல்லியிருந்தும் அவற்றில் ஒன்றாயினும் தீய சொல்லாய் அதன் தீய பொருட்பயன் உண்டாகுமானால் மற்ற நல்ல சொற்களின் நன்மையும் கெட்டுவிடும்.