சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
ஐயாவின் எழுத்துக்களில்
நேர்மையும் உண்மையும் தெளிவும்
நன்குப் புலனாகிறது
ஐயா தமிழண்ணலின் நினைவு நாள் இன்று…ஐயாவின் நூல்கள் செறிவான மின்வடிவமைப்பில்
இந்த அரிய முயற்சியில் பின்புலமாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்