ஐயா தமிழண்ணலின் எட்டாவது நினைவு நாள் இன்று29/12/2023
ஐயாவின் நூல்கள் செறிவான மின்வடிவமைப்பில்
https://thamizhannal.org/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
திருக்குறள் குறித்து தமிழண்ணல் எழுதியுள்ள நூல்கள்
திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
தெளிவுரை
வள்ளுவர் நெறியில் வாழ்வது எப்போது?
இளைஞர் வாழ்வில் திருக்குறள்
வாழ்க்கைக்கு ஒளி தரும் வள்ளுவம்
தேட வைக்கும் திருவள்ளுவர்
வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம்
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் எல்லோருக்கும் பயன்படும் தெளிவுரைப் பதிப்பு