Skip to content

தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் சாமி தியாகராஜன் காலமானார்.

தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர்
சாமி தியாகராஜன் காலமானார்….
ஆழ்ந்த இரங்கல்

உள்ளதை உள்ளபடி பேசுபவர்..
அவரின் உள்ளத்தைப் பேசுபவர் .

திருவள்ளுவர் திருநாட் கழகத்தின் தலைவராக இருந்தார். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் வள்ளுவரின் பிறந்தநாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்று போராடியவர்.

பாமரருக்கும் பரிமேலழகர் நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய உரை.