வெல்லும் சொல் குறித்த என்னுடைய உரை. 55 நிமிட உரையும் பின்னர் நண்பர்களின் சிறப்பான பின்னுட்டமும் அடங்கியுள்ளது. அன்படன் செவிமடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
தேனில் குழைத்த மொழியார் என்றும் இன்சொலார், நன் மனத்தார், இசைபட இயைந்து வாழ்வார், வெல்லும் சொல்லறிந்து சொல்வார், வினைதீர்ப்பார்” என்றும் கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேரறிஞர் Er திரு ஞானசேகரனார் பாராட்டியுள்ளது பெருமகிழ்ச்சி.
நன்றி