Skip to content
Sale!

திருக்குறள் களஞ்சியம் (10 தொகுதிகளும் சேர்ந்து)

Book Title : திருக்குறள் களஞ்சியம்

Language : தமிழ்

Book’s_Details :

Author Name : அரங்க.ராமலிங்கம்

Author’s_Details :

Publisher’s Name : வர்த்தமானன் பதிப்பகம்

Publisher’s Details :

Category :

Size :

No of pages :

ISBN Number :

Year of first edition :

Year of current edition :

ISBN Number :

Price : 4500

About the Book :

Source of the Information (CICT /RMRL etc) :

Images of the book :

Category:

நூல்: திருக்குறள் களஞ்சியம் (10 தொகுதிகள்)
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க ராமலிங்கம்

வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி பத்து தொகுதிகளாக தொகுப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்துறைத்தலைவர், பேராசிரியர் அரங்க ராமலிங்கம் தொகுப்பாசிரியராக இருந்து இந்த அரும்பணியை செய்துள்ளார். இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட் திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுப்பை முழுமையாக வாசிக்கும்போது, திருக்குறள் கருத்தியல்கள் காலந்தோறும் உருமாற்றம் பெற்று வருவதை உணர இயலும். 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இத்தொகை நூல், திருக்குறள் ஆய்வாளர்களுக்கு பெருந்துணையாக இருக்கும். வர்த்தமானர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022)

நூலின் தொகுப்பாசிரியர்
பேராசிரியர் அரங்க ராமலிங்கம் அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை (1971-1976) பயின்றவர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (1977-1982) பட்டம் பெற்றவர். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்துறைத்தலைவர். சர்வதேச அரங்குகள் பலவற்றில் தன்னுடைய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 50ற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சித்தர் நோக்கில் சைவ நெறி, சித்தர் வழி, முருக பக்தி, தெய்வச்சேக்கிழார், வ.உ.சி. கண்ட மெய்பொருள், திருவள்ளுவர் இறைநெறி மற்றும் தெய்வப்புலவர் திருவாய்மொழி, ஆகியன இவரது குறிப்பிடத்தக்க நூல்களாகும். இலக்கியச் செம்மல், திருத்தொண்டர் மாமணி மற்றும் தமிழ்வாகைச் செம்மல், இவர் பெற்ற விருதுகளில் சிலவாகும். ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.

*சிறப்புச் சலுகை *

7358312562 Varthamanan Pathippagam
WhatsApp no. And same no. GPAY also.
Rs.2,000 /=

இந்த எண்ணிற்குப் பணத்தை செலுத்தியபின் ,
அதே எண்ணிற்கு உங்கள் முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்( pin code ) , அலைபேசி விவரங்களுடன் தெளிவாகத் தெரிவித்தவுடன் பதிப்பகத்தார் அவர்கள் செலவில் 10 தொகுதிகளையும்அனுப்பிவைப்பார்கள்.