பாமரருக்கும் பரிமேலழகர் (2018)
3 தொகுதிகள் 1888 பக்கங்கள்
விலை ரூபாய் 2100 /-
சி. இராஜேந்திரன் எழுதியிருக்கும் இந்த எளிய உரை அவருடைய ஆழ்ந்த புலமைக்கும், நுண்மாண் நுழை புலத்துக்கும் அடையாளமாகத் திகழ்கிறது.
பாமரனுக்குப் பரிமேலழகரை அறிமுகப்படுத்தும் இவ்வுரை அறிஞர்களின் அறிவெல்லைகளையும் விசாலப்படுத்த வல்லது.
‘நீண்ட தமிழால் உலகை
நேமியின் அளந்தான்’
என்பது அகத்தியருக்குக் கம்பன் சூட்டும் மகுடம்.
‘இனிய தமிழால் பரிமேலழகர்
இதயத்தை அளந்தார்’
என சி.இரா வை நாம் கொண்டாடி மகிழலாம்.
விதிக்கு விதியாக எழுந்த இலக்குவனின் வில் போல், பரிமேலழகர் உரைக்கு உரையாக எழுந்த இவ்வரிய நூலைத் தந்த வள்ளுவர் மணி விளக்கு சி.இராஜேந்திரன் அவர்களுக்கும், இந்நூலை வெளியிடும் சந்தியா நடராஜன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
சிற்பி பாலசுப்பிரமணியம்
சி. இராஜேந்திரன்
சந்தியா பதிப்பகம்
| Sandhya Publications
No. 77, 53rd Street,
Ashok Nagar,
Chennai – 600 083.
+91 98411 91397
+91 44 24896979
Buy Now:https://sandhyapublications.com/book/62d630091c08b93e107f8416