மைதிலி மொழியில் திருக்குறள் 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது
இதை எழுதியவர் Colonel கீர்த்தி நாத் ஜா MBBS MS …கண் அறுவை சிகிச்சை மருத்துவர் . 8/12/1955 இல் பிறந்தவர்.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து , பணி நிறைவுக்கு பின் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்