சங்க காலத்துக் கபிலர் தொடங்கி, சமகாலத்து
சந்திரகாந்தன் வரை, இருபது ஆளுமைகள் குறித்த வாழ்வியல் வரலாற்றுக் கூறுகளைக் கவிதைகளாய்ப் பதிவிடுகிறது இந்நூல். வரலாறென்பது நிகழ்வுகளின் நீட்சிதானே. காலம் ஆனவர்கள் இந்நூலில் கவிதை ஆகியிருக்கிறார்கள். காலத்தோடு வாழ்ந்தவர்களும் காலத்தை இயக்கியவர்களும் கால காலத்திற்கும் நினைக்கப்படுவார்கள் எனில், என்றும் வாழ்கிறார்கள் இவர்கள்….
தானும் வாழ்ந்து தரணியையும் வாழ்வித்த இவர்கள் என்றும் வாழ்கிறார்கள்; எல்லாரையும்
வாழ்விக்கிறார்கள். வாழையடி வாழையாய் வந்த திருக்கூட்ட மரபைத் தன் நோக்கில் எடுத்துரைக்கும் இந்த நூலைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்து மகிழ்கிறோம்.
என்றும் வாழ்கிறார்கள் இவர்கள்
Book Title : என்றும் வாழ்கிறார்கள் இவர்கள்
Language : தமிழ்
Book’s_Details :
Author Name : கிருங்கை சேதுபதி
Author’s_Details :
Publisher’s Name : பாரதி குடில்
Publisher’s Details : 2-2691, முதன்மைச்சாலை, நவரத்னா நகர், காரைக்குடி - 630 003 சிவகங்கை மாவட்டம் பேச : 7904890080
Category :
Size :
No of pages :
ISBN Number :
Year of first edition :
Year of current edition :
ISBN Number :
Price :
About the Book :
Source of the Information (CICT /RMRL etc) :
Images of the book :