பள்ளி பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட நூல்கள்.
Pustaka digital media Pvt. Ltd. / Bengaluru, பள்ளி மாணவர்களுக்கான சீனி வரதராஜன் படைப்பை ‘முறைப்படி குறள் படி’ என்ற தலைப்பில் வகுப்பு 6லிருந்து 12முடிய 7 மின்னூல்களாக முன்னதாக வெளியிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து இப்போது “முறைப்படி குறள் படி 6, 7, 8”, “முறைப்படி குறள் படி 9, 10” மற்றும் “முறைப்படி குறள் படி 11, 12” எனத் தொகுத்து மூன்று அச்சுப் புத்தகங்களாக (Paperback) வெளியிட்டுள்ளார்கள்.
இந்நூல்களில் ,
திருக்குறள் மூல நூலில் உள்ளபடி எழுசீர்அமைப்பிலும், எளிதில் படித்து மனப்பாடம் செய்ய சந்திப் பிரித்த அமைப்பிலும் ,
மற்றும்
TRANSLITERATION,
பொருள் கொள்ளும் முறை,
பொருளை எளிதில் புரிந்து கொள்ள பதவுரை,
பதவுரைக்கு அடுத்து புரிதல் உரை,
இலக்கிய ஒப்பீடு,
இலக்கணக் குறிப்பு,
ஆங்கிலப் புரிதல் உரை,
பாடநூல் உரை
என விரிவான, அதேசமயம் எளிமையான விளக்கங்களோடு அடங்கியுள்ளன. இவையே இந்நூல்களின் தனிச் சிறப்பு!!!
குறளை ஆழ்ந்து கற்க பள்ளி மாணவர்களுக்கு ஏதுவாக இருக்கும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப் பெறும்இலக்கியத் திறனறிவுத் தேர்வு, TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு போன்றவற்றிற்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
ஆங்கில வழிக்கல்வி (CBSE) மாணவர்களுக்கும் இந்நூல் பொருந்தும். மாணவர்களுக்குப் பரிசளிக்கச் சிறந்த நூல்.
இவற்றின் விலை பின் வருமாறு.
முறைப்படி குறள் படி 6, 7, 8 – ரூபாய் 230/-
முறைப்படி குறள் படி 9, 10 – ரூபாய் 190/-
முறைப்படி குறள் படி 11, 12 – ரூபாய் 230/-
இந்த நூல்களை வாங்க, தொடர்புகொள்ள வேண்டிய Pustaka
கைபேசி எண்: +91 74185 55884
மற்றும் +91 99803 87852.
https://www.pustaka.co.in என்ற பதிப்பகத்தார் வலைத்தளம் மற்றும் Amazon india தளம் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.
www.voiceofvalluvar.org
05/08/24