அறம்தழைக்க வள்ளுவன்செய்
அரிய குறட் கருத்தின்
திறம் விளக்க ராம காதை
தேர்ந்திங் கெடுத்தானோ?
மறம் கெடுத்து தர்மத்தின்
மாண் புரைத்த கம்பனைப் போல்
சிறந்த ஒரு பாவலனைத்
தேசம் இனிக் கண்டிடுமோ?
(நா. நஞ்சுண்டன் ,செயலாளர் கம்பன் கழகம் ,கோவை)
பொன்விழா ஆண்டு 2024
சென்னைக் கம்பன் கழக நிகழ்வுகள்..
அனைத்து காணொளிகள