Skip to content

இந்திரா காந்தி அம்மையார் நினைவு நாள் – 31/10/1984

மன்னர் மானிய ஒழிப்பு
வங்கிகள் நாட்டுடைமை
விண்வெளித் திட்டம்
20 அம்ச திட்டம்
மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர்

இந்தக் குறள்கள் நினைவுக்கு வருகின்றன..

திருக்குறள்: 382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Translation:
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. ( குறள்- 383)

0383
A ruler should never lack these three:
Diligence, learning and boldness.