Skip to content

Latest Past Events

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-97 10/01/2025

நிகழ்வு எண் - 97 நாள்: 10/01/2025 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45 குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர் நயவுரை: செல்வி. து.மீனாட்சி இரண்டாம் ஆண்டு, கணினி அறிவியல் துறை, பாட்ரிக்ஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையார். தலைப்பு வாழ்க்கை விளக்கு ( தொகுதி-2) இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) அடிகளார் நூல்தொகுப்பு குறிப்பு: திருவண்ணாமலை… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-97 10/01/2025

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-96 03/01/2025

நிகழ்வு எண் 96 நாள்: 03/01/2025 வெள்ளிக்கிழமை மாலை:- 06:30-07:45 குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர் பங்கு பெறும் கல்வி நிறுவனம்: எஸ்ஆர்வி கல்விக் குழுமம், திருச்சி உரையாளர்கள்: M.S.கௌசிக் 11ம் வகுப்பு எஸ் ஆர் வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சமயபுரம் தலைப்பு: திருக்குறள் காட்டும் அரசு ** S. யோகித் 10ம் வகுப்பு எஸ் ஆர் வி சீனியர் செகண்டரி… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-96 03/01/2025

திருவள்ளுவர்சிலை வெள்ளி விழாக்கொண்டாட்டம்-கருத்தரங்கம்

கன்னியாகுமரி சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக கருத்தரங்கம். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 30/12/24 திங்கள்கிழமை அன்று காலை 11 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. https://www.facebook.com/share/p/15PgARuyZE/? தலைப்பு சி இராஜேந்திரன் குறள் உரைக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ச. பார்த்தசாரதி திருக்குறள் மொழிபெயர்ப்பும் குறள் பரவலாக்கலும்