நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-45 05/01/2024
Chennai Chennai, Indiahttps://www.youtube.com/watch?v=K0h1ZKO7GG4 நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-45 நாள்: 05/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: புதிய பார்வையில் திருக்குறள் ஆசிரியர்: முனைவர் இர. பிரபாகரன் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் முனைவர் இர. பிரபாகரன் அறிவியல் துறையில் தன்னிகரற்று விளங்கியது மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களையும் தமிழர் பண்பாட்டையும் அயல் மண்ணான அமெரிக்காவில் பறைசாற்றும் வண்ணம் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-45 05/01/2024