திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா பிரான்சு – 09/12/2023
Franceதிருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா பிரான்சு வொரொயல் தமிழ்த் கலாச்சார மன்றம் LIVE https://www.youtube.com/watch?v=arN45SlGWGY
திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா பிரான்சு வொரொயல் தமிழ்த் கலாச்சார மன்றம் LIVE https://www.youtube.com/watch?v=arN45SlGWGY
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-42 நாள்: 15/12/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: First All-India Tirukkural Seminar Papers தொகுப்பாசிரியர்: சிந்தனைச் செம்மல் பேரா ந. சஞ்சீவி நேற்றைய முயற்சி-இன்றைய வளர்ச்சி-நாளைய உயர்ச்சி (PART - 2) நூல் குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை 1972ஆம் ஆண்டில் முதல் அகில இந்திய திருக்குறள் ஆராய்ச்சிக் கருத்தரங்கை அப்போதைய துணை வேந்தர் திரு நெ து… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-42 15/12/2023
தானி ஓட்டுநர் வள்ளிமுத்து விலையில்லா திருக்குறள் நூல் சென்னையில் வெளியிட்டு சாதனை இவரை 10 ஆண்டுகளாக அறிவேன்... இந்த நூல் வெளியீட்டுக்கு 150 பேர், அவர்களால் இயன்ற பொருளுதவி செய்துள்ளனர் ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சி இந்த நூலை 16/12/23 அன்று நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்கள் வெளியிட , நான் இதை பெற்றுக் கொண்டேன். சி இரா www.voiceofvalluvar.org
Thirukural peravai, Papanasam Thursday, December 21.12.2023 Time:7:00 – 8:00pm Google Meet joining info Video call link: https://meet.google.com/gkh-vwjh-mpf
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-43 நாள்: 22/12/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: திருக்குறள் யாப்பு அமைதியும் பாடவேறுபாடும் ஆசிரியர்: பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை நூல் குறிப்பு: சென்னைப் பல்கலைக் கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சி வெளியீட்டு வரிசையில் வெளிவந்த (1971) முதல் நூல். டாக்டர் மு. வரதராசனார் தமிழ்த் துறைத் தலைவராகவும் பொதுப்பதிப்பாசிரியராகவும் விளங்கிய காலத்தில் உருவாகிய நூல். பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் அரிதின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-43 22/12/2023
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-44 நாள்: 29/12/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நிகழ்ச்சிக் குறிப்பு: இந்நிகழ்ச்சி கடந்தவாரத்தின் தொடர்ச்சியாகும். நூலின் இரண்டாம் பகுதியான ‘திருக்குறளில் பாடவேறுபாடு’ குறித்து நயவுரை அமையும். நூல்: திருக்குறள் யாப்பமைதியும் பாடவேறுபாடும் ஆசிரியர்: பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை நூல் குறிப்பு: சென்னைப் பல்கலைக் கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சி வெளியீட்டு வரிசையில் வெளிவந்த (1971) முதல் நூல். டாக்டர் மு. வரதராசனார் தமிழ்த்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-44 29/12/2023
https://www.youtube.com/watch?v=K0h1ZKO7GG4 நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-45 நாள்: 05/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: புதிய பார்வையில் திருக்குறள் ஆசிரியர்: முனைவர் இர. பிரபாகரன் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் முனைவர் இர. பிரபாகரன் அறிவியல் துறையில் தன்னிகரற்று விளங்கியது மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களையும் தமிழர் பண்பாட்டையும் அயல் மண்ணான அமெரிக்காவில் பறைசாற்றும் வண்ணம் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-45 05/01/2024