Skip to content

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-48 26/01/2024

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-48 நாள்: 26/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: வழிகாட்டும் வள்ளுவம் ஆசிரியர்: முனைவர் பழ. சபாரெத்தினம் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் பழ. சபாரெத்தினம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் வேதிப் பொறியியல் துறைத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் மாணவர். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடி திருக்குறள் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். 'வழிகாட்டும்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-48 26/01/2024

திருவள்ளுவர் தினவிழா – 10/02/2024

நாகர்கோவிலில் தமிழ்க் குழவி விஸ்வநாதன் என்ற ஒருவரின் அயராத முயற்சியினால் /உழைப்பினால் இது வரை திருக்குறள் மனனம் முற்றோதல் நிறைவு செய்து 57 பேர் அரசின் பரிசும் சான்றிதழும் பெற்றுள்ளனர்.

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 11/02/2024

Chennai Chennai, India

அனைவருக்கும் வணக்கம், திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 வரும் பிப்ரவரி 11 அன்று முழுநாள் நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் வருக.. 1. "Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு 2. "நவில்தொறும் நூல்நயம் " பொன்விழா வாரம் 3. உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை,சிகாகோ அமெரிக்கா , தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு திருக்குறள் நூல் மூன்றாம் பதிப்பு வெளியீடு 4.உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இரண்டாம் ஆண்டு விழா - சந்திப்பு 5. உலக அளவில் புதிதாக… Read More »திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 11/02/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-51 16/02/2024

Chennai Chennai, India

https://www.youtube.com/watch?v=HNJ2RJ_bkxk   நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-51 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர்-1 நாள்: 16/02/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். மதுரைக் காமராசர்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-51 16/02/2024