Skip to content

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-45 05/01/2024

Chennai Chennai, India

https://www.youtube.com/watch?v=K0h1ZKO7GG4   நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-45 நாள்: 05/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: புதிய பார்வையில் திருக்குறள் ஆசிரியர்: முனைவர் இர. பிரபாகரன் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் முனைவர் இர. பிரபாகரன் அறிவியல் துறையில் தன்னிகரற்று விளங்கியது மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களையும் தமிழர் பண்பாட்டையும் அயல் மண்ணான அமெரிக்காவில் பறைசாற்றும் வண்ணம் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-45 05/01/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-47 19/01/2024

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-47 நாள்: 19/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: வள்ளுவர் கண்ட நாடும் காமமும்(பகுதி-II) ஆசிரியர்: பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்-நூலாசிரியர் குறிப்பு: தமிழ்க்கடல் என்றும், பல்கலைச்செல்வர், பன்மொழிப்புலவர் எனப் பலவாறாக தமிழுலகம் அறிந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூலிது. இக்கட்டுரைகள் 'திருக்குறள்' மாத இதழிலும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் மணிவிழா மலரிலும் வந்தனவாகும்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-47 19/01/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-48 26/01/2024

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-48 நாள்: 26/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: வழிகாட்டும் வள்ளுவம் ஆசிரியர்: முனைவர் பழ. சபாரெத்தினம் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் பழ. சபாரெத்தினம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் வேதிப் பொறியியல் துறைத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் மாணவர். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடி திருக்குறள் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். 'வழிகாட்டும்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-48 26/01/2024

திருவள்ளுவர் தினவிழா – 10/02/2024

நாகர்கோவிலில் தமிழ்க் குழவி விஸ்வநாதன் என்ற ஒருவரின் அயராத முயற்சியினால் /உழைப்பினால் இது வரை திருக்குறள் மனனம் முற்றோதல் நிறைவு செய்து 57 பேர் அரசின் பரிசும் சான்றிதழும் பெற்றுள்ளனர்.