அறம் பொருள் இன்பம் கல்வி-நூல் வெளியீட்டு விழா – 16/03/2024
திருக்குறளுக்கு இணையானதொரு நூல் இல்லை - நீதிபதி ஆர். மகாதேவன் பேச்சு..
திருக்குறளுக்கு இணையானதொரு நூல் இல்லை - நீதிபதி ஆர். மகாதேவன் பேச்சு..
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-55 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-5) நூலின் மூன்றாம் அத்தியாயமான 'பொருட்பயனிலை' குறித்த நயவுரை நாள்: 22/03/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-55 22/03/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-56 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-6) நூலின் ஐந்தாம் அத்தியாயமான 'இன்மைநிலை' குறித்த நயவுரை நாள்: 29/03/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-56 29/03/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-57 நூல்: தெய்வப் புலவர் திருவாய்மொழி நூலாசிரியர்: பேரா அரங்க. இராமலிங்கம் நாள்: 05/04/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலின் ஆசிரியர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் அண்மையில் தமிழக அரசின் "இலக்கிய மாமணி" விருது பெற்றவர் .சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர். அப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-57 05/04/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-58 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (7) நூலின் ஆறாம் அத்தியாயமான 'அறிவுப் பிறப்பு' குறித்த நயவுரை நாள்: 12/04/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: மருத்துவர் சு. கார்த்தி இணைப்பு https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-58 12/04/2024
வணக்கம், இந்தியா, அமெரிக்காவைத் தொடர்ந்து இம்மாதம் சிங்கப்பூர், மலேசியா, துபாயில் "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" ஆய்வுக்குழுவின் அறிக்கையாக வெளிவந்துள்ள "Thirukkural Translations in World Languages" என்ற நூல் வெளியிடப்படவிருக்கிறது. வட அமெரிக்காவில் தொடங்கிய இக்குழுவின் ஐந்து ஆண்டுகள் தொடர் பயணம் இத்திட்டத்தின் முதல் கட்டத்தை முடித்து "திருக்குறள் 2030" என்ற இரண்டாவது கட்ட இலக்கில் பயணத்தை தொடர்கிறது. உங்கள் அனைவரது வாழ்த்துகளோடு , இந்நூல் உலகெங்கும் பயணித்து அறிமுக விழா-வெளியீட்டு விழா கண்டு ,… Read More »“உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்” – 18/04/2024