நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-47 19/01/2024
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-47 நாள்: 19/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: வள்ளுவர் கண்ட நாடும் காமமும்(பகுதி-II) ஆசிரியர்: பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்-நூலாசிரியர் குறிப்பு: தமிழ்க்கடல் என்றும், பல்கலைச்செல்வர், பன்மொழிப்புலவர் எனப் பலவாறாக தமிழுலகம் அறிந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூலிது. இக்கட்டுரைகள் 'திருக்குறள்' மாத இதழிலும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் மணிவிழா மலரிலும் வந்தனவாகும்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-47 19/01/2024