Skip to content

புத்தகமும் வாசிப்பும்

Chennai Chennai, India

அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும் சித்திரக் குறள் - கலை வெளிப்பாட்டில் திருக்குறள் பற்றிய ஓர் உரையாடல் ஓவியர் சௌம்யா இயல் அவர்களும் சிற்ப கலைஞர் மாதவன் அவர்களும் வாசகர்களுடன் உரையாட இருக்கிறார்கள். நாள்: ஆகஸ்ட் 27, 2023, ஞாயிறு மாலை 5:30 மணியளவில் இடம் : திசை புத்தக நிலையம், எண்- 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு, டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600086 Location:… Read More »புத்தகமும் வாசிப்பும்

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-28 01/09/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-28 நாள்: 01/09/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: காந்தியின் கட்டளைக்கல் ஆசிரியர்: அ. இராமசாமி காந்தி வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்க அத்தியாயங்கள் ஒரு தனிமுக்கியத்துவம் வாய்ந்தன. அங்குதான் காந்திக்கு வள்ளுவம் அறிமுகமானது. காந்தியின் வாழ்வில், அவர் கைக்கொண்ட கட்டளைக்கல், வள்ளுவர் கூறும் அறமே, என்று நிறுவுகிறார் நூலாசிரியர் அ. இராமசாமி. காந்தியின் வாழ்வு, குறள் கண்ட வாழ்வு என்று… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-28 01/09/2023

திருக்குறள் ஆய்வரங்கம் – 11

Chennai Chennai, India

Mylai Thiruvalluvar Tamil Sangam is inviting you to a scheduled Zoom meeting. Topic: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் திருவள்ளுவர் இருக்கை இணைந்து நடத்தும் திருக்குறள் ஆய்வரங்கம் - 11 வெற்றிப் படிகள் சிறப்புரை: திரு.சி.இராஜேந்திரன் நிறுவனர் ஒருங்கிணைப்பாளர், வள்ளுவர் குரல்குடும்பம். நாள்: 07-09-2023, வியாழக் கிழமை, மாலை 4 மணி முதல் 5-30… Read More »திருக்குறள் ஆய்வரங்கம் – 11

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-29 08/09/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-29 நாள்: 08/09/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் உவமை நயம் ஆசிரியர்: சி. இராஜேந்திரன் IRS (Retd) இந்த நூலில் திருக்குறளில் பயின்று வரும் உவமைகள் எளிய நடையில் நயம்பட விளக்கப்பட்டுள்ளன. முப்பாலிலும் கருத்திற்கு எழிலூட்டும் பாவிற்கு சுவையூட்டும் 238 உவமைகளை விளக்கி வரைந்துள்ளார் ஆசிரியர் சி. இராஜேந்திரன் IRS (Retd). கவிதா பப்ளிகேஷன் (2007) இந்நூலை… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-29 08/09/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-30 15/09/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-30 வெள்ளிக்கிழமை மாலை 6:30-07:45 மணி Join Zoom Meeting https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 Zoom ID: 988 6476 9563 Passcode: 1330

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-31 22/09/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-31 நாள்: 22/09/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள்-மேற்கோள் விளக்கம் ஆசிரியர்: டாக்டர் அ. தாமோதரன் தமிழ் ஆய்வுலகில் டாக்டர் அ. தாமோதரன் அவர்களுக்கு தனி இடம் உண்டு. ஆய்வு தலைப்பட்ட தமிழறிஞர். கேரள பல்கலைக்கழகத்தில் திருக்குறளின் மொழியமைப்பைக் குறித்தான முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். ஜெர்மனியில் உள்ள ஹைடல்பர்கு பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தெற்காசியத்துறையின் தலைவராக பணி… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-31 22/09/2023

Mylai Thiruvalluvar Tamil Sangam

Chennai Chennai, India

Mylai Thiruvalluvar Tamil Sangam is inviting you to a scheduled Zoom meeting. Topic: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் அறிவியல் இதழியல் துறை மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இணைந்து நடத்தும் 84-ஆம் சிந்தனை அரங்கம் நாள்: 26-09-2023, செவ்வாய்க் கிழமை, இரவு 7 மணி முதல் 7-30 மணி வரை. Time: 7 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/3562722898?pwd=MnczcmM0MlM5WjhDOUNVcC9mRW9HQT09 https://us02web.zoom.us/j/3562722898...… Read More »Mylai Thiruvalluvar Tamil Sangam