நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-5 (24/03/2023)
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-5 நாள்: 24/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30 மணி நூல்: வாழும் வள்ளுவம் (1987)( சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) நூலாசிரியர்: டாக்டர் வா. செ. குழந்தைசாமி முன்னாள் துணைவேந்தர் அண்ணா பல்கலைக்கழகம் "வாழும் வள்ளுவம்" திருக்குறளுக்கு அறிவியல் பார்வையில் எழுந்த ஒரு விளக்க நூல். திருக்குறளின் சில அடிப்படை உண்மைகளை உணர துணை செய்கிறது. திருக்குறளுக்கு அறிவியல் பார்வையில்… Read More »நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-5 (24/03/2023)
நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-6 (31/03/2023)
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-6 நாள்: 31/03/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: குறள் வாசிப்பு நூலாசிரியர்: பேராசிரியர் முனைவர் செ.வை. சண்முகம் "குறள் வாசிப்பு" திருக்குறளில் இடம்பெறும் ஐந்திலக்கணக் கூறுகளை முழுமையாக எடுத்துரைக்கும் ஓர் ஆய்வு நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் திருக்குறளை முதன்மை தரவாகவும், திருக்குறள் உரைகள், இலக்கண ஆசிரியர்கள் சான்று காட்டும் திருக்குறள் பகுதிகள், திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்த ஆய்வு… Read More »நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-6 (31/03/2023)
உலகத் திருக்குறள் பேரவை
thiruppur , Indiaநவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7 நாள்: 7/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: வணக்கம் வள்ளுவ நூலாசிரியர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் திரு பல்லடம் மாணிக்கம் மற்றும் பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்ட 'வள்ளுவம்' இதழில், ஈரோடு தமிழன்பன் அவர்கள் தீட்டிய, திருக்குறள் சார்ந்த கவிதைகளை உள்ளடக்கியது இந்நூல். வள்ளுவம் பற்றிய இருபது வனப்புறும் கவிதைகள் கொண்டது. ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்,… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-7
1000ஆவது வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் நிறைவு விழா
Chennai Chennai, Indiaதிருக்குறள்- இலக்கண விளக்கம்
Chennai Chennai, Indiaபேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 69 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில் 08.04.2023 அன்று இந்திய நேரம் மாலை 6.00 மணிக்கு, அறுபத்து ஒன்பதாவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது. இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் கலந்து கொள்வதற்கான இணைப்பு http://meet.google.com/pbh-mouh-gkv தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம்… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-8 14/04/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-8 நாள்: 14/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள் நூலாசிரியர்: முனைவர் துளசி. இராமசாமி நாட்டுப்புற ஆராய்ச்சியாளர், முனைவர் துளசி. இராமசாமி அவர்கள் எழுதிய நூல். ஆசிரியர், சமண முனிவர்கள் இணைந்து திருக்குறளை இயற்றினர் என்ற கருதுகோளை முன்னெடுத்து, இந்நூலைச் சமைத்துள்ளார். திருக்குறள், திருவள்ளுவர் என்ற ஒரு தனிமனிதரால் இயற்றப்பட்ட நூல் அல்ல என்பதற்கு,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-8 14/04/2023
கல்லைத் தமிழ்ச் சங்கம்
thiruvallur , Indiaநவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-9 21/04/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-9 நாள்: 21/04/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: குறள் கூறும் சட்டநெறி நூலாசிரியர்: மா சண்முகசுப்ரமணியம் "அடிப்படை சட்ட நெறிகள் பெரும்பாலும் எல்லா நாட்டிற்கும், எல்லாக் காலத்திற்கும் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. ஒப்புயர்வில்லாத் திருக்குறளிலும் அவ்வொப்புமை காணப்படும் உண்மையினை, இந்நூலால் தெள்ளத் தெளிய இனிதுணரலாம்". வினைத்தூய்மை, தீயவை செய்யற்க, குற்றங்கடிதல், நடுவுநிலைமை, நெஞ்சத்துக் கோடாமை என்று திருக்குறள் உணர்த்தும் நெறிகளை,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-9 21/04/2023