தென்காசி திருவள்ளுவர் கழக 97 வது ஆண்டு நிறைவு விழா – 24/05/2024
தென்காசி திருவள்ளுவர் கழகம் 97 வது நிறைவு ஆண்டு விழா வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை 24/05/24 முதல் 27/05/24 வரை வள்ளுவர் குரல் குடும்பத்தினர் 2011 ஆம் ஆண்டு முதல் பங்கேற்று வருகின்றனர் இந்த ஆண்டு சனிக் கிழமை மற்றும் ஞாயிறு அன்று காலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர் பலர் நான்கு நாள்களும் அங்கே தங்கி செவிஉணவு சுவைக்கவும் உள்ளனர் விழா சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல பேரா இயற்கையை ,இறையருளை, செம்பொருளை வேண்டுகிறோம்… Read More »தென்காசி திருவள்ளுவர் கழக 97 வது ஆண்டு நிறைவு விழா – 24/05/2024