Skip to content

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-23 28/07/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-23 நாள்: 28/07/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-8) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-23 28/07/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-24 04/08/2023

Chennai Chennai, India

முனைவர் க. மாரிமுத்து அவர்கள் தற்போது சென்னையில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரித் தமிழ்த்துறையில் (சுழற்சி 2) உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் மேலப்புஞ்சை என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தம்முடைய இளங்கலைத் தமிழ்ப் பட்டத்தை நிறைவு செய்தவர். சென்னைப் பல்கலைக்கழத் தமிழ்மொழித் துறையில் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் முதலானவற்றை மேற்கொண்டவர். முதுகலைத் தமிழியல் பட்டத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-24 04/08/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-25 11/08/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-25 நாள்: 11/08/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: வள்ளுவர் வாய்மொழி நூலாசிரியர்: பேராசிரியர்நெ து சுந்தரவடிவேலு இந்நூல், சென்னை பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர், பத்மஸ்ரீ நெ து சுந்தரவடிவேலு அவர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகள் உரைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். முதலில் 14 கட்டுரைகளுடன் 1973 இல் வெளிவந்த தொகுப்பு, மறுபதிப்பில் 27 கட்டுரைகளுடன் 1977 இல் வெளிவந்தது. "இந்நூல்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-25 11/08/2023

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-26 18/08/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-26 நாள்: 18/08/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-10) தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம் வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-26 18/08/2023

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர்

Chennai Chennai, India

  வணக்கம், காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 23.08.2023 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: திரு K.S.கணேசன் நூல்: நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும் ஆசிரியர்: திரு.ஸ்டாலின் ராஜாங்கம் இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் நிகழும் லிங்க்: https://meet.google.com/qwy-pozz-oei பேச்சாளர் பற்றி: ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இந்த வார பேச்சாளர் திரு K.S.கணேசன் அவர்கள், கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு மாநில கமிட்டியில் உதவி செயலாளராக பணியாற்றியவர். இவரது மொழிபெயர்ப்பு… Read More »காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர்

புத்தகமும் வாசிப்பும்

Chennai Chennai, India

அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும் சித்திரக் குறள் - கலை வெளிப்பாட்டில் திருக்குறள் பற்றிய ஓர் உரையாடல் ஓவியர் சௌம்யா இயல் அவர்களும் சிற்ப கலைஞர் மாதவன் அவர்களும் வாசகர்களுடன் உரையாட இருக்கிறார்கள். நாள்: ஆகஸ்ட் 27, 2023, ஞாயிறு மாலை 5:30 மணியளவில் இடம் : திசை புத்தக நிலையம், எண்- 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு, டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600086 Location:… Read More »புத்தகமும் வாசிப்பும்

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-28 01/09/2023

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-28 நாள்: 01/09/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: காந்தியின் கட்டளைக்கல் ஆசிரியர்: அ. இராமசாமி காந்தி வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்க அத்தியாயங்கள் ஒரு தனிமுக்கியத்துவம் வாய்ந்தன. அங்குதான் காந்திக்கு வள்ளுவம் அறிமுகமானது. காந்தியின் வாழ்வில், அவர் கைக்கொண்ட கட்டளைக்கல், வள்ளுவர் கூறும் அறமே, என்று நிறுவுகிறார் நூலாசிரியர் அ. இராமசாமி. காந்தியின் வாழ்வு, குறள் கண்ட வாழ்வு என்று… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-28 01/09/2023