நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-69 28/06/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-69 நூல்: பாமரருக்கும் பரிமேலழகர் ஆசிரியர்: திரு சி இராஜேந்திரன் I.R.S. (ப/நி) நயவுரையாளர்: பேராசிரியர் வன்மீக. வெங்கடாசலம் நாள்:- 28/06/2024 வெள்ளிக்கிழமை நேரம்:- மாலை 06:30-07:45 மணி இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: "தொகுத்துச் சொல்லும் பரிமேலழகர் உரைக் குறிப்புக்களை விரித்துச் சொல்லி விளங்க வைப்பதும் சி.இரா. உரையின் தனிப்பண்பாகும்", என்கிற திரு சிற்பி… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-69 28/06/2024