நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-71 12/07/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-71 நூல்: 'அழகர் விருந்து' புலவர் இரா. உ. விநாயகம் சொற்பொழிவுகள் தொகுப்பாசிரியர்: மேலகரம் எஸ். முத்துராமன் MA.,BEd., நயவுரையாளர்: இராம. தீத்தாரப்பன், செயலாளர்-தென்காசி திருவள்ளுவர் கழகம் நாள்:- 12/07/2024 வெள்ளிக்கிழமை நேரம்:- மாலை 06:30-07:45 மணி இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) நூல் மற்றும் தொகுப்பாசிரியர் குறிப்பு: புலவர் இரா. உ. விநாயகம் அவர்கள் சின்னஞ் சிறு… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-71 12/07/2024