திருக்குறள் கற்பித்தால் பயிலரங்கம்
நண்பர் திரு வீ ப ஜெயசீலன் இந்திய ஆட்சிப் பணி மாவட்ட ஆட்சியர் விருதுநகர் மாவட்டம் புதிது புதிதாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார் திருக்குறளில் சிந்தனைகளில், திருக்குறள் அறக் கருத்துக்களில் தோய்ந்தவர். தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் போட்டி நடத்தி 15000 பள்ளி கல்லூரி மாணவர்களை ஓவியங்கள் வரையச் செய்தார். அதில் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து தமிழ் இணையக் கல்விக்கழகம் வழியாக நாள்காட்டியாக வெளியிட்டார். வள்ளுவர் குரல் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று குறள் முற்றோதல் மாணவர்கள்… Read More »திருக்குறள் கற்பித்தால் பயிலரங்கம்