குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழா!
https://www.youtube.com/live/hVesoTQoB3Q?si=Pz8xSEu7Qecm8Xtf குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழா! தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூறாவது பிறந்தநாள் நடப்பாண்டு! ஜுலை 11 ஆம் நாள் தொடங்குகிறது. உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக அடிகளாரின் நூற்றாண்டுத் தொடக்க விழா 20-7-2024 சனிக்கிழமை மாலை 5- மணிக்கு தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் ( தாம்பரம் பேருந்து நிலையம் அருகில்) நடைபெற்றது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் நூற்றாண்டு விழாவைத் தொடக்கி வைத்துப்… Read More »குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழா!