நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-73 26/07/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-73 கிஆபெ குறள் நூல்கள் அறிமுக வரிசை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புத் தொடர்-2 நூல்: திருக்குறளில் செயல்திறன் ஆசிரியர்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நயவுரையாளர்: திரு இரா.பாபு நாள்:- 26/07/2024 வெள்ளிக்கிழமை நேரம்:- மாலை 06:30-07:45 மணி இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: திருவள்ளுவர், யார் பெரியர்? என்ற கேள்விக்கு கூறுகின்ற விடை,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-73 26/07/2024