திருக்குறள் ஆய்வரங்கம்-30 18/07/2024
https://youtu.be/nmNZnkw_HQE?si=xDjHzy_ruEdxSwkS&t=1341 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் , தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் திருக்குறள் உராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் திருவள்ளுவர் இருக்கை இணைந்து வழங்கும் திருக்குறள் ஆய்வரங்கம் - 30 நிகழ்வில் "திருக்குறள் பரவலாக்கல் உத்திகள்" என்ற தலைப்பில் திருக்குறள் சார்ந்த களச் செயல்பாடுகளை பகிர்ந்துகொள்கிறேன்... இதுபோல் கேட்கும்போதுதான் நேரம் ஒதுக்கி செயல்பாடுகளை ஆவணப்படுத்த முடிகிறது.. முழுமையான நம் திருக்குறள் செயல்பாடுகளை அறிந்துகொள்ள இணையவும்.. ============== நாள்: 18-07-2024, வியாழக் கிழமை, இரவு… Read More »திருக்குறள் ஆய்வரங்கம்-30 18/07/2024