நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-66 07/06/2024
https://www.youtube.com/watch?v=S9Xp4zUrrzE நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-66 நூல்: வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி ஆசிரியர்: புலவர் கா கோவிந்தனார் நயவுரையாளர்: திரு கா. செல்வராசு நாள்:- 07/06/2024 வெள்ளிக்கிழமை நேரம்:- மாலை 06:30-07:45 மணி இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) நூலாசிரியர் குறிப்பு: புலவர் கா கோவிந்தனார் தமிழுக்கும், தமிழ் புலவர்கட்கும் தமிழ்நாட்டுக்கும் தன்னையே அரப்பணித்த பெருமகனார். புலவருள் புலவராய் விளங்கி குன்றக்குடி ஆதினத்தாரின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-66 07/06/2024