அன்று சாதனைச் சிறுவன் இன்று உதவிப் பேராசிரியர்
Chennai Chennai, India*முனைவர் திருக்குறள் திருமூலநாதன்,ME PhD* உதவிப் பேராசிரியர், பொருளியல் துறை, ஐஐடி கான்பூர். *அன்று சாதனைச் சிறுவன். இன்று ஐஐடி உதவிப்பேராசிரியர் *பூவாளூர் பூவை பி. தயாபரன் – நாகவல்லி இணையரின் மகன் இந்திய அறிவியல் கழகம், பெங்களூரில், Game Theory இல் முனைவர் பட்டம் பெற்றவர்.4 வயதிலேயே 1330 திருக்குறளையும் மனனமாக சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர்.சிவபுராணம் அகவலை இரண்டரை வயதுக்குள்ளாகவே மனத்தில் இருத்தியவர். திரும்பத்திரும்ப வீட்டில் ஒலித்ததால் நினைவில் பதிந்தது. வேறு நிகழ்வுகள் நினைவில்லை. அதைப்போலவே… Read More »அன்று சாதனைச் சிறுவன் இன்று உதவிப் பேராசிரியர்