Skip to content

திருக்குறள்- இலக்கண விளக்கம்

பேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 64 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும்  சனிக்கிழமை தோறும்  மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில் 11.02.2023அன்று மாலை  6.00 மணிக்கு,அறுபத்து நான்காவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது.  இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம் கலந்து கொள்வதற்கான இணைப்பு http://meet.google.com/pbh-mouh-gkv தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம் நேரம்: மாலை 6.00 மணி குறிப்பு:  இந்நிகழ்வில்… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்

திருவள்ளுவர் இலக்கிய மன்றம்

Chennai Chennai, India

நேற்று 26/02/2023 வாணுவம்பேட்டை, திருவள்ளுவர் இலக்கிய மன்றம் 48 ஆம் ஆண்டு நிகழ்வில் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் ஆற்றிய அருமைய உரை பேராசிரியர்.அரங்க இராமலிங்கம் அவர்களின் சிறப்புரை அருமை. வயிற்றுக்கு விருந்து என்றால் நான்கு கறிகள் வைப்பது, மரபு. இவர் செவி விருந்தில், நான்கு நெறியைச் சமைத்துக் கொடுத்தார். அந்த 4 நெறிகள்; 1. பொய்தீர் ஒழுக்க நெறி(கு.எண்:6), 2. யாதொன்றுங் கொல்லாமைச் சூழும் நெறி(324), 3. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி(477)… Read More »திருவள்ளுவர் இலக்கிய மன்றம்

நவில்தொறும் நூல்நயம்

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம், இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் 03/03/2023 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி நூற்குறிப்பு நூல்: திருக்குறள் அறம் நூலாசிரியர்: அழகரடிகள் தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கும் நூல் திருக்குறள் இந்நூலுக்கு முன்னும் பின்னும் பல நூல்கள் தோன்றினும் தனக்கு ஈடு இணையற்ற சிறப்புப் பெற்ற நூலாகத் திகழ்வது. அறநூல் என்று அடையாளம் காட்ட பெற்ற நூல். திருக்குறள் அறம் குறித்த சிந்தனைகளை பலர் எடுத்துக் கூறியிருந்தாலும் அழகரடிகளின் 'திருக்குறள் அறம்'… Read More »நவில்தொறும் நூல்நயம்

திருக்குறள்- இலக்கண விளக்கம்

பேரா. கி. நா ஆய்வுவட்டம் - சொற்பொழிவுத்தொடர் - 64 அறிவிப்பும் அழைப்பும் பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும்  சனிக்கிழமை தோறும்  மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில் 11.02.2023அன்று மாலை  6.00 மணிக்கு,அறுபத்து நான்காவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது.  இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம் கலந்து கொள்வதற்கான இணைப்பு http://meet.google.com/pbh-mouh-gkv தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம் நேரம்: மாலை 6.00 மணி குறிப்பு:  இந்நிகழ்வில்… Read More »திருக்குறள்- இலக்கண விளக்கம்

சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்!

Chennai Chennai, India

சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்! சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் 31 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சீர்காழி எல்.எம்.சி.மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இப்பேரவை, திருக்குறள் கூறும் அறநெறி கருத்துக்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்தும் மேடைப்பேச்சுப் பயிற்சிகள் என அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வாகவும் ஆண்டு விழா நிகழ்வாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்குறள் பாடல், திருக்குறள்… Read More »சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் சீரிய செயல்பாடுகள்!

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-3

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-3 10/03/2023 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி நூற்குறிப்பு நூல்: திருக்குறள்-மூலமும் விளக்க உரையும் நூலாசிரியர்: புலவர் நன்னன் உரையாசிரியர்கள் யாவரும் தத்தமக்கேற்ற வகையில் உரையெழுதியுள்ளனர் எனக்கருதி "திருவள்ளுவர் கருத்து யாது என்பதைத் திருக்குறள் பாக்களின் வாயிலாக மட்டுமே தெரிந்து கொள்ளும்" முயற்சியை நன்னன் மேற்கொள்கிறார். அவரது பதிப்பில் சிதைவிலா மூலபாடம், உரைநடை வடிவிலாகிய மூலபாடம், சொற்பொருள், இன்றியமையா விளக்கவுரை, கருத்துரை எனும் ஐந்து வகைமுறை… Read More »நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-3