பஞ்சாபி மொழியில் “குறள் இனிது ” நூல்!
திருக்குறளில் உள்ள மேலாண்மை கருத்துக்களை விவரித்து சோம வீரப்பன் எழுதிய 125 கட்டுரைகள் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியாகின. இக்கட்டுரை கள் பின்பு 2018 இல் " குறள் இனிது - சிங்கத்துடன் நடப்பது எப்படி?" எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன இந்நூல் 7 பதிப்புகள் வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது பின்னர் இதில் 60 கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "The Art of jogging with your Boss" எனும் தலைப்பில் வெளியாகி சிறப்பாக… Read More »பஞ்சாபி மொழியில் “குறள் இனிது ” நூல்!