“மலேசியாவில் கலந்துரையாடலும் நூல் அறிமுகமும்” – 21/04/2024
வணக்கம், இந்தியா, அமெரிக்காவைத் தொடர்ந்து இம்மாதம் சிங்கப்பூர், மலேசியா, துபாயில் "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" ஆய்வுக்குழுவின் அறிக்கையாக வெளிவந்துள்ள "Thirukkural Translations in World Languages" என்ற நூல் வெளியிடப்படவிருக்கிறது. வட அமெரிக்காவில் தொடங்கிய இக்குழுவின் ஐந்து ஆண்டுகள் தொடர் பயணம் இத்திட்டத்தின் முதல் கட்டத்தை முடித்து "திருக்குறள் 2030" என்ற இரண்டாவது கட்ட இலக்கில் பயணத்தை தொடர்கிறது. உங்கள் அனைவரது வாழ்த்துகளோடு , இந்நூல் உலகெங்கும் பயணித்து அறிமுக விழா-வெளியீட்டு விழா கண்டு ,… Read More »“மலேசியாவில் கலந்துரையாடலும் நூல் அறிமுகமும்” – 21/04/2024