நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-57 05/04/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-57 நூல்: தெய்வப் புலவர் திருவாய்மொழி நூலாசிரியர்: பேரா அரங்க. இராமலிங்கம் நாள்: 05/04/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலின் ஆசிரியர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் அண்மையில் தமிழக அரசின் "இலக்கிய மாமணி" விருது பெற்றவர் .சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர். அப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-57 05/04/2024