உலகத் திருக்குறள் பேரவை இணையவழி உரையரங்கம் – 21/12/2023
PapanasamThirukural peravai, Papanasam Thursday, December 21.12.2023 Time:7:00 – 8:00pm Google Meet joining info Video call link: https://meet.google.com/gkh-vwjh-mpf
Thirukural peravai, Papanasam Thursday, December 21.12.2023 Time:7:00 – 8:00pm Google Meet joining info Video call link: https://meet.google.com/gkh-vwjh-mpf
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-43 நாள்: 22/12/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: திருக்குறள் யாப்பு அமைதியும் பாடவேறுபாடும் ஆசிரியர்: பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை நூல் குறிப்பு: சென்னைப் பல்கலைக் கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சி வெளியீட்டு வரிசையில் வெளிவந்த (1971) முதல் நூல். டாக்டர் மு. வரதராசனார் தமிழ்த் துறைத் தலைவராகவும் பொதுப்பதிப்பாசிரியராகவும் விளங்கிய காலத்தில் உருவாகிய நூல். பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் அரிதின்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-43 22/12/2023
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-44 நாள்: 29/12/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நிகழ்ச்சிக் குறிப்பு: இந்நிகழ்ச்சி கடந்தவாரத்தின் தொடர்ச்சியாகும். நூலின் இரண்டாம் பகுதியான ‘திருக்குறளில் பாடவேறுபாடு’ குறித்து நயவுரை அமையும். நூல்: திருக்குறள் யாப்பமைதியும் பாடவேறுபாடும் ஆசிரியர்: பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை நூல் குறிப்பு: சென்னைப் பல்கலைக் கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சி வெளியீட்டு வரிசையில் வெளிவந்த (1971) முதல் நூல். டாக்டர் மு. வரதராசனார் தமிழ்த்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-44 29/12/2023
https://www.youtube.com/watch?v=K0h1ZKO7GG4 நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-45 நாள்: 05/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: புதிய பார்வையில் திருக்குறள் ஆசிரியர்: முனைவர் இர. பிரபாகரன் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் முனைவர் இர. பிரபாகரன் அறிவியல் துறையில் தன்னிகரற்று விளங்கியது மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களையும் தமிழர் பண்பாட்டையும் அயல் மண்ணான அமெரிக்காவில் பறைசாற்றும் வண்ணம் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-45 05/01/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-47 நாள்: 19/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: வள்ளுவர் கண்ட நாடும் காமமும்(பகுதி-II) ஆசிரியர்: பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்-நூலாசிரியர் குறிப்பு: தமிழ்க்கடல் என்றும், பல்கலைச்செல்வர், பன்மொழிப்புலவர் எனப் பலவாறாக தமிழுலகம் அறிந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் திருக்குறள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூலிது. இக்கட்டுரைகள் 'திருக்குறள்' மாத இதழிலும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் மணிவிழா மலரிலும் வந்தனவாகும்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-47 19/01/2024
நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-48 நாள்: 26/01/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: வழிகாட்டும் வள்ளுவம் ஆசிரியர்: முனைவர் பழ. சபாரெத்தினம் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் பழ. சபாரெத்தினம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் வேதிப் பொறியியல் துறைத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் மாணவர். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடி திருக்குறள் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். 'வழிகாட்டும்… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-48 26/01/2024