நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-33 06/10/2023
Chennai Chennai, Indiaநவில்தொறும் நூல்நயம் வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-33 நாள்: 06/10/2023 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:30-07:45 மணி நூல்: திருக்குறள் இறை நெறி ஆசிரியர்: பேரா அரங்க.இராமலிங்கம் மேனாள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு அரங்க இராமலிங்கம் அவர்களால் 82 தலைப்புகளில் திருவள்ளுவர் காட்டும் இறைநெறி இந்நூலில் விளக்கப்படுகிறது. இறை, தெய்வம், வானோர், புத்தேள் உலகம், வீட்டுலகம் என பல்வேறு பரிமாணங்களில் வள்ளுவர் காட்டும் பொதுமை இறைநெறி… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-33 06/10/2023